Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாவலப்பிட்டியின் வரகாவா பகுதியில் மூடப்பட்ட ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடந்ததற்காக பேருந்து சாரதி கைது

நாவலப்பிட்டியின் வரகாவா பகுதியில் மூடப்பட்ட ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடந்ததற்காக பேருந்து சாரதி கைது

1 year ago
in செய்திகள்

நாவலப்பிட்டியின் வரகாவா பகுதியில் மூடப்பட்ட ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடந்ததற்காக பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஜூலை 17 ஆம் தேதி, கினிகத்தேனையில் உள்ள லக்சபானவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற பேருந்து, பாதுகாப்பு கேட்டை மூடியிருந்த வாரகாவா ரயில் கடவையை நெருங்கிய போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஆபத்தை பொருட்படுத்தாமல், சாரதி பேருந்தை கேட்டின் எதிர்ப் பக்கத்தில் உள்ள ஒரு குறுகிய இடத்தின் வழியாக இயக்கினார்.

பேருந்து அந்தப் பகுதியை விட்டு வெளியேறிய சில நிமிடங்களுக்குப் பிறகு, கண்டியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் கடவையைக் கடந்து சென்றது.

இந்தப் பொறுப்பற்ற செயல் அருகிலுள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ரயில்வே கேட்டை காப்பாளரின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸார் குறித்த சாரதியை கைது செய்தனர்.

அதன்பின்னலர் சாரதியை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது சாரதிக்கு பிணை வழ ங்கப்பட்டதுடன் சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
மூன்று ஆண்டுகளில் நிபுணர்கள் உட்பட 1,489 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

மூன்று ஆண்டுகளில் நிபுணர்கள் உட்பட 1,489 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு