Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
IMF கடன் நிபந்தனைகள் பற்றிய புதிய நிலைப்பாடு; Verité Research அடிப்படையில் தகவல்!

IMF கடன் நிபந்தனைகள் பற்றிய புதிய நிலைப்பாடு; Verité Research அடிப்படையில் தகவல்!

3 years ago
in செய்திகள்

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்வைத்த நிபந்தனைகளில் 35 வீதமானவையே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக Verité Research தெரிவிக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை அளக்க நிறுவனம் அறிமுகப்படுத்திய திட்டத்தின் படி இது தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள், திட்டத்தின் நிபந்தனைகளில் 57 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் 35 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக Verité Research சுட்டிக்காட்டுகிறது.

அதன்படி, நிதி நிதியத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவின்படி இலங்கை முன்னேறவில்லை என்று அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

செப்டெம்பர் மாத முதல் மீளாய்வுக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் 71 சதவீத நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், எனவே அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் 18 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் Verité Research சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தில் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைகளில் 80 சதவீதமானவை ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!
செய்திகள்

வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!

October 21, 2026
361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி
செய்திகள்

361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி

October 21, 2026
ரோபோ தொழில்நுட்பம் மூலம் புதுடெல்லியில் இருந்து இலங்கையில் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றி
செய்திகள்

ரோபோ தொழில்நுட்பம் மூலம் புதுடெல்லியில் இருந்து இலங்கையில் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றி

October 21, 2026
அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமல் சுமார் 1,500 கைதிகள் சிறையில்
செய்திகள்

அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமல் சுமார் 1,500 கைதிகள் சிறையில்

October 21, 2026
நாளை முதல் மின்வெட்டு இருக்காது; நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கத் திட்டம்!
செய்திகள்

நாளை முதல் மின்வெட்டு இருக்காது; நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கத் திட்டம்!

October 21, 2026
இத்தாலி வன்முறை; 5 ஆண்டுகள் சிறை; 20,000 யூரோ வரை அபராதம் – மெலோனி அறிவிப்பு!
உலக செய்திகள்

இத்தாலி வன்முறை; 5 ஆண்டுகள் சிறை; 20,000 யூரோ வரை அபராதம் – மெலோனி அறிவிப்பு!

October 21, 2026
Next Post
மாற்றுத்திறனாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கு வரி விலக்கு!

மாற்றுத்திறனாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கு வரி விலக்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு