Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்ற பணிப்பெண்களை சேலை அணியுமாறு பணிப்பு!

பாராளுமன்ற பணிப்பெண்களை சேலை அணியுமாறு பணிப்பு!

3 years ago
in செய்திகள்

அனைத்து ஊழியர்களையும் சேலை அணிந்து கடமைக்கு சமூகமளிக்குமாறு திணைக்களத்தின் செயலாளர் கடந்த வாரம் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற பராமரிப்பு திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களையும் சேலை அணிந்து கடமைக்கு சமூகமளிக்குமாறு திணைக்களத்தின் செயலாளர் கடந்த வாரம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற பராமரிப்புத் திணைக்களத்தில் இளம் பெண்களை துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

பாராளுமன்ற பராமரிப்புத் திணைக்களத்தின் தலைவர்கள், பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் போதும் வெளியேறும் போதும் புடவை அணிந்து செல்லுமாறு பணிப்பெண்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சில மேலதிகாரிகளால் பணிப்பெண்களுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவினால் மூவரடங்கிய குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

இதன்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில், அவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் உள்ளதால், பாராளுமன்ற பராமரிப்புத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பெண் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான உண்மைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், பணிப்பெண்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்டோர் குழுவில் இதுவரை ஆஜராகி சாட்சியமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக தனி விசாரணை நடத்த பாராளுமன்ற மகளிர் மன்றம் முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்
செய்திகள்

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்

June 16, 2026
இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை
செய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

June 16, 2026
காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!
செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

June 16, 2026
Next Post
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு