Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாந்தாமலை பகுதியில் பெரிய அளவில் கசிப்பு பரல்கள் பறிமுதல்

தாந்தாமலை பகுதியில் பெரிய அளவில் கசிப்பு பரல்கள் பறிமுதல்

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒரு சந்தேக நபரை கொக்கட்டிச்சோலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை, கண்டியநாறு பகுதி குளத்தருகில் இன்று (08) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய குறித்த பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிசார் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது பொலிசார் சுற்றி வளைப்பை மேற்கொண்ட போது 1,80,000 மில்லி லீட்டர் ஒரு பரலுடன் 20 வயதுடைய பன்சேனை, உன்னிச்சை பகுதியை சேர்ந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இதனை அடுத்து கிடைத்த தகவலுக்கமைய மேலதிக சுற்றிவளைப்பின் போது சுமார் (10) கோடா பரல்கள், 12 வெற்று பரல்கள் கசிப்பு வடிப்பதற்காக பயன்படுத்தப்படவிருந்ததாகவும் கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

இச்சோதனை நடவடிக்கையானது பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலமையில் பணிப்புரைக்கமைய கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைதான சந்தேக நபருடைய சான்றுப்பொருட்கள் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

June 11, 2026
அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!

June 11, 2026
உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!

June 11, 2026
கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!
செய்திகள்

கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!

June 11, 2026
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போல் பயம்காட்டி பணம் பறித்த குழு
செய்திகள்

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போல் பயம்காட்டி பணம் பறித்த குழு

June 11, 2026
வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
செய்திகள்

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

June 11, 2026
Next Post
இந்தியாவில் தங்க அனுமதி உண்டு, ஆனால் நீண்டகால விசா இல்லை

இந்தியாவில் தங்க அனுமதி உண்டு, ஆனால் நீண்டகால விசா இல்லை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு