Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின்சார கட்டணத்தை 6.8 வீதம் அதிகரிக்க முன்மொழிவு

மின்சார கட்டணத்தை 6.8 வீதம் அதிகரிக்க முன்மொழிவு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்துள்ளது.

இதன் அடிப்படையில் மின்சார கட்டணத்தை 6.8% அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வாய்வழி பொது ஆலோசனைகள் செப்டம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் ஒக்டோபர் 7ஆம் திகதிக்குள் செய்யப்பட வேண்டும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நிலக்கரி கொள்வனவு விசாரணை; சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பாணை!
செய்திகள்

நிலக்கரி கொள்வனவு விசாரணை; சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பாணை!

October 25, 2026
அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி காண்ட்லெட்டின் மாதிரி 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம்
உலக செய்திகள்

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி காண்ட்லெட்டின் மாதிரி 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம்

October 25, 2026
மன்னார்–தலைமன்னார் வீதியில் இராணுவ வாகனம் விபத்து, ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!
செய்திகள்

மன்னார்–தலைமன்னார் வீதியில் இராணுவ வாகனம் விபத்து, ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

October 25, 2026
கஸ்ஸப தேரருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் ஜேவிபி முறைப்பாடு
செய்திகள்

கஸ்ஸப தேரருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் ஜேவிபி முறைப்பாடு

October 25, 2026
வங்கக்கடலில் தீவிரமடையும் புயல்; ஆழ்கடல் மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

வங்கக்கடலில் தீவிரமடையும் புயல்; ஆழ்கடல் மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

October 25, 2026
ஈரானில் ட்ரம்பைச் சிறையில் அடைத்தது போன்ற காட்சி; தெஹ்ரானில் வித்தியாசமான ஏற்பாடு
உலக செய்திகள்

ஈரானில் ட்ரம்பைச் சிறையில் அடைத்தது போன்ற காட்சி; தெஹ்ரானில் வித்தியாசமான ஏற்பாடு

October 24, 2026
Next Post
ஏறாவூரில் பழைய பாடசாலை அகமட் பரித் வித்தியாலய பகுதியில் ஆயுதங்களை தேடிய அகழ்வில் 4 கைக்குண்டுகள் மீட்பு-காணொளி

ஏறாவூரில் பழைய பாடசாலை அகமட் பரித் வித்தியாலய பகுதியில் ஆயுதங்களை தேடிய அகழ்வில் 4 கைக்குண்டுகள் மீட்பு-காணொளி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு