Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு

குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு

12 months ago
in உலக செய்திகள், செய்திகள்

குடிபோதையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு கடித்து உயிரிழந்தார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழ்நாடு வேலூர் மாவட்டம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(48). இவர் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதியில் கடந்த (09) அன்று, இரவு மது குடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அச்சாலை ஓரம் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. அதனை கண்ட தேவராஜ் பாம்பை கையில் பிடித்து கொண்டு சாலையில் நின்று சாகசம் செய்துள்ளார்.

இந்த நிலையில் கண்ணாடி விரியன் பாம்பு அவரை கடித்துள்ளது. பிறகு வலியால் துடித்த அவர் அவ்விடத்திலே மயங்கி விழுந்தார். அருகில் இருந்த மக்கள் பாம்பிடம் இருந்து தேவராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு விஷம் தலைக்கு ஏறியதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!
செய்திகள்

விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!

September 8, 2026
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!
செய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

September 8, 2026
பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!
செய்திகள்

பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!

September 8, 2026
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

September 8, 2026
மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

September 8, 2026
Next Post
விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்; சீமான் கேலி

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்; சீமான் கேலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு