Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இளையோர் மகளிர் கிரிக்கெட் போட்டிகள்; ஆஸ்திரேலியா அணி இலங்கை வருகை

இளையோர் மகளிர் கிரிக்கெட் போட்டிகள்; ஆஸ்திரேலியா அணி இலங்கை வருகை

12 months ago
in செய்திகள், விளையாட்டு

ஆஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி, ஆறு போட்டிகள் கொண்ட இளையோர் தொடரில் பங்கேற்க, இன்று (16) இலங்கைக்கு வந்துள்ளது.

இத்தொடரில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணியுடன் மோதும் ஆஸ்திரேலிய அணி, ஐந்து T20 போட்டிகளும், ஒரு ஒருநாள் போட்டியையும் (ODI) ஆடவுள்ளது.

அனைத்து ஆட்டங்களும் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (RDICS) நடைபெறவுள்ளன. இது இரு நாடுகளின் இளம் திறமைகள் போட்டித் தருணங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான முக்கிய வாய்ப்பாகும்.

திருத்தப்பட்ட அட்டவணைப்படி, முதல் இரண்டு T20 போட்டிகள் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் தொடர்ந்து நடைபெறும். பின்னர் வரும் வாரத்தில் மேலும் மூன்று T20 போட்டிகள் நடைபெறும். தொடர், செப்டம்பர் 30ஆம் திகதி இளையோர் ஒருநாள் ஆட்டத்துடன் நிறைவடையும்.

Match Schedule – RDICS, Dambulla

20th September – 1st T20

21st September – 2nd T20

24th September – 3rd T20

26th September – 4th T20

28th September – 5th T20

30th September – Youth ODI

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
Next Post
அரசியல் பலம் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள்; மஹிந்த ராஜபக்ஷ

அரசியல் பலம் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள்; மஹிந்த ராஜபக்ஷ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு