Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்குடன் 39 புதிய வைத்தியர்கள் நியமனம்

மட்டக்களப்பில் சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்குடன் 39 புதிய வைத்தியர்கள் நியமனம்

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 39 வைத்தியர்கள் பணியில் இணைந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் தெரிவித்தார்.

இவர்களுக்கான சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமன கடிதங்கள் நேற்று முன்தினம் (15) வழங்கிவைக்கப்பட்டள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேச வைத்தியசாலைகளுக்கும் இவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்த்திலிருந்து 10ற்கு மேற்பட்ட வைத்தியர்கள் அண்மையில் இடமாற்றம் பெற்று சென்றவேளையில் தற்போது இவர்களுக்கான சேவை நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும் மாவட்டத்தில் இன்னும் வைத்தியர்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாக பிராந்தியப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிராந்தியத்தின் பொறுப்பு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி Dr. எஸ். தனுஷியா அவர்கள் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் நிகழ்வில். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் புதிய வைத்திய அதிகாரிகளுக்கான மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பற்றிய விரிவான அறிமுகத்தை வழங்கியிருந்தார். மேலும், பிராந்திய பொறுப்பு வைத்திய அதிகாரிகள் தங்களது துறை சார்ந்த விளக்கங்களை அளித்து, புதிய வைத்தியர்களுக்கான பணிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
Next Post
பிரேரணைக்கு வாக்களிக்காத தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்; இரா. துரைரெட்ணம்

பிரேரணைக்கு வாக்களிக்காத தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்; இரா. துரைரெட்ணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு