Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரேரணைக்கு வாக்களிக்காத தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்; இரா. துரைரெட்ணம்

பிரேரணைக்கு வாக்களிக்காத தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்; இரா. துரைரெட்ணம்

12 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்தகால ஜனாதிபதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஏன் மௌனம் காக்கவேண்டும் என தமிழ் மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது எனவும், இதற்கு தமிழ் பிரதிநிதிகள் பதில் சொல்லி ஆகவேண்டும் எனவும் ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழு உறுப்பினரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான இரா. துரைரெட்ணம் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல். எப். கட்சி காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“புதிய அரசாங்கம் கடந்த ஜனாதிபதிகள் சிறப்பு உரிமைகளின் கீழ் மக்களின் வரிப்பணத்தில் சுகபோகவாழ்கையில் ஈடுபடமுடியாது என ஊழல் மோசடி துஸ்பிரயோகத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணை அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை கடந்த கால ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் இனபடுகொலை புரிந்துள்ளதுடன், இனப்பிரச்சனை தொடர்பாக எந்த தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இது மட்டுமல்ல மக்களின் விரிப்பணத்தை அறவிட்டு அந்த வரிப்பணத்தில் இருந்து துஸ்பிரயோம் செய்து வந்ததற்கு எதிராக கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தில் முன்வைக்கும் போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அந்த பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டியது அவர்களது இறைமையாகும்.

ஆனால் சிறுபான்மை கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஏன்? மௌனம் காக்க வேண்டும் என வடகிழக்கு தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி மிக உச்சகட்டத்துக்கு வந்துள்ளது எனவே தமிழ் பிரதிநிதிகள் பதில் சொல்லி ஆகவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
Next Post
யாழ் வரலாற்றுச் சின்னமான மந்திரி மனை கடும் மழையால் இடிந்து விழுந்து சேதம்

யாழ் வரலாற்றுச் சின்னமான மந்திரி மனை கடும் மழையால் இடிந்து விழுந்து சேதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு