Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ட்ரம்ப் வருகைக்கு எதிராக பிரிட்டனில் மக்கள்கடல் போராட்டம்

ட்ரம்ப் வருகைக்கு எதிராக பிரிட்டனில் மக்கள்கடல் போராட்டம்

12 months ago
in செய்திகள்

பிரிட்டன் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வெள்ளமென திரண்டு வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள நிலையில், அவருக்கு அளிக்கப்படும் அரச மரியாதைகளுக்கு எதிராக மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ட்ரம்பின் இனவெறி, இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் அகதிகளுக்கு எதிரான கொள்கைகள் பிரிட்டனின் மதிப்புகளுக்கு எதிரானது என போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, ‘டிரம்பின் குழந்தை பலூன்’ என செல்லமாக அழைக்கப்படும் ராட்சச பலூன் மீண்டும் விண்ணில் பறக்கவிடப்பட்டுள்ளது .

அத்துடன், ‘பயங்கரவாதிக்கு இடமில்லை!’, ‘இனப்படுகொலையை ஆதரிப்பவருக்கு நோ போன்ற பதாகைகளை ஏந்தியபடி, ஆயிரக்கணக்கான மக்கள் கண்டன ஊர்வலங்களில் பங்கேற்றனர்.

லண்டனின் பல்வேறு பகுதிகளில் குவிந்த மக்கள், ட்ரம்பின் கொள்கைகளால் உலகளவில் மனித உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும், இனவெறி பரவுவதாகவும் குற்றம் சாட்டினர் .

அதேவேளை , அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின்போது போராட்டக்காரர்களை சந்திப்பதை தவிர்க்கும் வகையில், ராணுவ மரியாதைகள் மற்றும் அரச குடும்பத்தினருடனான சந்திப்புகள் லண்டனுக்கு வெளியே, விண்ட்சர் கோட்டை அருகே நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரிட்டன் அரசின் இந்த முடிவு, ட்ரம்பை அவமானங்களில் இருந்து பாதுகாக்கவே என்றும் போராட்டக்காரர்கள் விமர்சித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
தென் எருவில் பற்றில் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடிய தவிசாளர்

தென் எருவில் பற்றில் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடிய தவிசாளர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு