Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிய கிண்ண சூப்பர் 4 கடைசி ஆட்டத்தில் இன்று இந்தியா – இலங்கை மோதல்

ஆசிய கிண்ண சூப்பர் 4 கடைசி ஆட்டத்தில் இன்று இந்தியா – இலங்கை மோதல்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

ஆசிய கிண்ண T20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இன்று (26) இரவு இந்​தியா – இலங்கை அணி​கள் துபா​யில் மோதுகின்​றன.

ஆசிய கிண்ண T20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. 8 அணி​கள் கலந்து கொண்​டுள்ள இந்த தொடர் இறு​திக்​கட்​டத்தை நெருங்கி உள்​ளது. சூப்​பர் 4 சுற்​றில் முதல் இரு ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்ற சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்று விட்​டது.

சூப்​பர் 4 சுற்​றில் இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தானை தோற்​கடித்து இருந்​தது. நேற்று முன்​தினம் (24) நடை​பெற்ற 2ஆவது ஆட்​டத்​தில் வங்​கதேச அணியை 41 ஓட்டங்கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது.

இந்​நிலை​யில் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இந்​திய அணி இன்று இலங்​கை​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 8.00 மணிக்கு துபா​யில் நடை​பெறுகிறது.

சரித் ஹசலங்க தலை​மையி​லான இலங்கை அணி 2 ஆட்​டங்​களில் தோல்வி அடைந்து இறு​திப் போட்​டிக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​து​விட்​டது. அந்த அணி பங்களாதேஷிடம் 4 விக்​கெட்​ வித்​தி​யாசத்​தி​லும், பாகிஸ்​தானிடம் 5 விக்​கெட்​ வித்​தி​யாசத்​தி​லும் தோல்வி அடைந்​திருந்​தது. இன்​றைய ஆட்​டம் இறு​திப் போட்​டிக்​கான சிறந்த பயிற்​சி​யாக இந்​திய அணிக்கு அமையக்​கூடும்.

இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்​று​விட்​ட​தால் இந்​திய அணி​யில் சில மாற்​றங்​கள் இருக்க வாய்ப்பு உள்​ளது. விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான சஞ்சு சாம்​சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்​மாவுக்கு வாய்ப்பு வழங்​கப்​படக்​கூடும். அதேவேளை​யில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பு உள்​ளது.

இது ஒரு​புறம் இருக்க நடப்பு தொடரில் இந்​திய அணி​யின் பீல்​டிங்​கில் தொய்வு ஏற்​பட்​டுள்​ளது. மொத்​தம் 10 கேட்ச்​களை தவற​விட்​டுள்​ளனர். இதில் பங்களாதேஷ் அணிக்கு எதி​ராக தவற​விட்ட 4 கேட்ச்​களும் அடங்​கும். இறு​திப் போட்டி வரும் ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெற உள்​ளது. இதனால் பீல்​டிங்​கில் இந்​திய அணி கூடு​தல் கவனம் செலுத்​து​வ​தில்​ முனைப்​பு ​காட்​டக்​கூடும்​.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
இலங்கை – பலஸ்தீன் நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து பிமல் ரத்னாயக்க இராஜினாமா

இலங்கை – பலஸ்தீன் நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து பிமல் ரத்னாயக்க இராஜினாமா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு