Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜப்பானில் பல்வேறு செயற்பாடுகளில் பங்கேற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

ஜப்பானில் பல்வேறு செயற்பாடுகளில் பங்கேற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

1 year ago
in செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டதையடுத்து, இன்று (27) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஜப்பானில் பல செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது ஜப்பானிய பேரரசரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

ஜப்பான் பிரதமருடன் உச்சிமாநாட்டு சந்திப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் டோக்கியோவில் நடைபெறும் வணிக மன்றத்தில், ஜப்பானிய முன்னணி வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் உயர்மட்ட பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

அதுமட்டுமின்றி ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில், ‘எக்ஸ்போ 2025 ஒசாகா’ கண்காட்சியிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவதுபொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்ற ஜனாதிபதி அங்கிருந்து ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரானில் ட்ரம்பைச் சிறையில் அடைத்தது போன்ற காட்சி; தெஹ்ரானில் வித்தியாசமான ஏற்பாடு
உலக செய்திகள்

ஈரானில் ட்ரம்பைச் சிறையில் அடைத்தது போன்ற காட்சி; தெஹ்ரானில் வித்தியாசமான ஏற்பாடு

October 24, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் கடுமையானதா புதிய சட்டமூலம்?; மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் கடுமையானதா புதிய சட்டமூலம்?; மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை!

October 24, 2026
தனமல்வில நிகவெவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
செய்திகள்

தனமல்வில நிகவெவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

October 24, 2026
மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!

October 24, 2026
பிக்குமாரின் ஆடை விதிமுறைகள்; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
செய்திகள்

பிக்குமாரின் ஆடை விதிமுறைகள்; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

October 24, 2026
“மக்களுக்கு நிவாரணம் கிடைத்தால் 500 நாட்களும் சிறையில் இருக்கத் தயார்”; நாமல் ராஜபக்ஷ!
செய்திகள்

“மக்களுக்கு நிவாரணம் கிடைத்தால் 500 நாட்களும் சிறையில் இருக்கத் தயார்”; நாமல் ராஜபக்ஷ!

October 24, 2026
Next Post
கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட கல்வி உதவி

கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட கல்வி உதவி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு