Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட கல்வி உதவி

கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட கல்வி உதவி

12 months ago
in செய்திகள்

கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட நிதி உதவி வழங்கப்பட உள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நீண்டகாலமாக கடற்றொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களையும் சமூக ரீதியான ஓரங்கட்டல்களையும் சந்தித்து வருவதாக குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்கள், விபத்துக்குள்ளானவர்கள், அல்லது வெளிநாடுகளில் சிறைபிடிக்கப்பட்டவர்களின் பிள்ளைகள் கல்வியில் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய நிலையை மாற்றும் நோக்கில், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் விசேட நிவாரணங்கள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, சாதாரண தரம் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000, உயர்தர மாணவர்களுக்கு ரூ.5,000 மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூ.8,000 என மாதாந்திர கல்வி உதவி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
சாரதியின் தூக்கக் கலக்கத்தால் ஏற்பட்ட வேன் விபத்து; 11 பேர் படு காயம்

சாரதியின் தூக்கக் கலக்கத்தால் ஏற்பட்ட வேன் விபத்து; 11 பேர் படு காயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு