Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊழல் மற்றும் மோசடி குறித்து விசாரிக்க பெயரிடப்பட்டுள்ள 450 அரச நிறுவனங்கள்

ஊழல் மற்றும் மோசடி குறித்து விசாரிக்க பெயரிடப்பட்டுள்ள 450 அரச நிறுவனங்கள்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

450 அரச நிறுவனங்களின் செயல்திறன் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு கோப் எனப்படும் அரசாங்கம் பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, கணக்காய்வு அறிக்கைகளில் உள்ள பரிந்துரைகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்த விரிவான தகவல்களைப் பெறுவதற்காக, அவற்றில் 450 நிறுவனங்களிடமிருந்து எழுத்துப்பூர்வ அறிக்கைகளைக் கோருவதற்கு கோப் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர, ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் அதிக அளவில் உள்ள நிறுவனங்கள் விசாரணைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்றார்.

ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் அதிக அளவில் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மிக விரைவில் குழுவின் முன் அழைக்கப்படுவார்கள் என்றும், அந்த நிறுவனங்களின் ஊழல்கள் விசாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அந்த விசாரணைகளின் போது தெளிவாக வெளிப்படும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளை, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்கு, கோப் குழு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மீண்டும் பிரான்சில் வெடித்த போராட்டம்; சுமார் 1,000 பேர் கைது
உலக செய்திகள்

மீண்டும் பிரான்சில் வெடித்த போராட்டம்; சுமார் 1,000 பேர் கைது

October 25, 2026
ஞானசார தேரருக்கு ஆதரவான சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டது
செய்திகள்

ஞானசார தேரருக்கு ஆதரவான சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டது

October 25, 2026
ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்பு!
செய்திகள்

ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்பு!

October 25, 2026
ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க ஆரம்பித்தது அமெரிக்கா
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க ஆரம்பித்தது அமெரிக்கா

October 25, 2026
ஹட்டன் தமிழ் மகா வித்தியாலய அலுமாரி உடைத்து ஆவணங்கள் தீவைத்து எரிப்பு
செய்திகள்

ஹட்டன் தமிழ் மகா வித்தியாலய அலுமாரி உடைத்து ஆவணங்கள் தீவைத்து எரிப்பு

October 25, 2026
விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

October 25, 2026
Next Post
1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை; நாட்டில் கணவன் மனைவி விவாகரத்து விகிதம் அதிகரிப்பு

1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை; நாட்டில் கணவன் மனைவி விவாகரத்து விகிதம் அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு