Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகளிர் உலகக் கிண்ணப் போட்டி இன்று ஆரம்பம்

மகளிர் உலகக் கிண்ணப் போட்டி இன்று ஆரம்பம்

8 months ago
in செய்திகள், விளையாட்டு

13ஆவது மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இன்று (29) தொடங்கிய இந்த தொடர் நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தியா, அவுஸ்திரேலியா (நடப்பு சாம்பியன்), இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் கட்டத்தைத் தொடர்ந்து முதல்நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்தியாவின் கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், மும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு நகரங்கள் போட்டி தளங்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தொடக்கப் போட்டியாக இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கவுகாத்தியில் இந்தியா–இலங்கை அணிகள் மோதுகின்றன. இதற்கான தயாரிப்பில் இரு அணிகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.

இந்திய அணியை ஹர்மன்பிரீத் கவுர் வழிநடத்துகிறார். இலங்கை அணியின் கேப்டனாக சமாரி அத்தபத்து உள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
மட்டக்குளியில் 33 கிலோ ஐஸ், ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது

மட்டக்குளியில் 33 கிலோ ஐஸ், ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு