Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
SVAT நீக்கத்திற்கு எதிராக மூன்று வர்த்தக சங்கங்கள் ரிட் மனு தாக்கல்

SVAT நீக்கத்திற்கு எதிராக மூன்று வர்த்தக சங்கங்கள் ரிட் மனு தாக்கல்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று (1) முதல் அமலுக்கு வரும் வகையில் SVAT(எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி) முறையை நீக்குவதற்கும் முறையான தானியங்கி VAT திரும்பச் செலுத்தல் பொறிமுறையை நிறுவத் தவறியதற்கும் எதிராக மூன்று வர்த்தக சங்கங்கள் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளன.

சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கம், இலங்கை தேசிய வர்த்தக சபை மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிமுனைவோர் வர்த்தக சபை ஆகியவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்
செய்திகள்

தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்

June 12, 2026
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு
செய்திகள்

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு

June 12, 2026
காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்
செய்திகள்

காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

June 12, 2026
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!
செய்திகள்

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!

June 12, 2026
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை; PTA பிரிவுகளை நீக்க சட்டமா அதிபர் பணிப்புரை
செய்திகள்

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை; PTA பிரிவுகளை நீக்க சட்டமா அதிபர் பணிப்புரை

June 12, 2026
ஈஸ்டர் தாக்குதலுக்கும் NPPக்கும் தொடர்பா?; முஸ்லிம் சமூகமே அதிகமாக பாதிக்கப்பட்டது!-இம்ரான் மஹ்ரூப்
அரசியல்

ஈஸ்டர் தாக்குதலுக்கும் NPPக்கும் தொடர்பா?; முஸ்லிம் சமூகமே அதிகமாக பாதிக்கப்பட்டது!-இம்ரான் மஹ்ரூப்

June 12, 2026
Next Post
ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு