Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்/மம/ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சிறுவர் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் சார்ஜன்ட் சம்பத், பெண் பொலிஸ் சார்ஜன்ட் லோஜினி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் சந்திமால் ஆகியோர் பங்கேற்றனர்.

அதிதிகளாக கல்லூரி முதல்வர் அல்ஹாஜ் M.A. ஹலீம் இஸ்ஹாக், உப அதிபர் A.G. அஸீஸுல் றஹீம் மற்றும் தரம் 7ற்கான பகுதித் தலைவர் M.L.M. நஜீம் கலந்து கொண்டனர்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு மரநடுகை நிகழ்வும் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு
செய்திகள்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு

June 12, 2026
தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்
செய்திகள்

தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்

June 12, 2026
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு
செய்திகள்

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு

June 12, 2026
காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்
செய்திகள்

காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

June 12, 2026
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!
செய்திகள்

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!

June 12, 2026
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை; PTA பிரிவுகளை நீக்க சட்டமா அதிபர் பணிப்புரை
செய்திகள்

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை; PTA பிரிவுகளை நீக்க சட்டமா அதிபர் பணிப்புரை

June 12, 2026
Next Post
அலரி மாளிகையில் சிறப்பாக கொண்டாடப்பட்ட உலக சிறுவர் தின தேசிய விழா!

அலரி மாளிகையில் சிறப்பாக கொண்டாடப்பட்ட உலக சிறுவர் தின தேசிய விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு