Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை; அதிர்ச்சிக் கருத்து டொனால்ட் ட்ரம்ப்!

மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை; அதிர்ச்சிக் கருத்து டொனால்ட் ட்ரம்ப்!

11 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்க ஓவல் அலுவலகத்தில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்தியாவுடனான உறவு குறித்தும் மோடியுடனான நட்பு குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பதவியேற்றுள்ள செர்ஜியோ கோர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து டிரம்ப் பேசியதாவது: “அவர்களின் சந்திப்பு சிறப்பாக இருந்தது என்று நினைக்கிறேன். மோடி சிறந்த மனிதர். அவர் என்னை நேசிப்பதாக செர்ஜியோ தெரிவித்தார்.

நேசிக்கிறார் என்ற வார்த்தையை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், அவருடைய அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை. நான் இந்தியாவை பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன்.

ஒரு அற்புதமான நாடு. ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர்கள் வருவார்கள். சிலர் சில மாதங்களே இருப்பார்கள். ஆனால், எனது நண்பர் மோடி நீண்ட காலமாக பிரதமராக இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது தான், ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
வவுணதீவில் போலி அனுமதி பத்திரம் தயாரித்து மணல் கடத்தல்; இருவர் கைது

வவுணதீவில் போலி அனுமதி பத்திரம் தயாரித்து மணல் கடத்தல்; இருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு