Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடுத்த ஆண்டு முதல் தரம் 6 வரையுள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படமாட்டாது

அடுத்த ஆண்டு முதல் தரம் 6 வரையுள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படமாட்டாது

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 01 மற்றும் 06 ஆம் தரங்களுக்கான பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனுடன் தொடர்புடைய ஆசிரியர் வழிகாட்டி கையேடுகள் மற்றும் கால அட்டவணைகளை வெளியிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் இதுவரை எந்தவொரு தரத்திற்கும் உத்தியோகபூர்வமாக பாடத்திட்டங்கள், ஆசிரியர் வழிகாட்டி கையேடுகள் அல்லது கால அட்டவணைகள் வெளியிடப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான 01 மற்றும் 06 ஆம் தரங்கள் தொடர்பான மாதிரி அலகுகள் (மொடியுலர்) மற்றும் ஆசிரியர் வழிகாட்டல்கள் எனக் கூறும் பல பதிவுகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, அவை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டவை அல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.

2026 ஆம் ஆண்டு முதல் 01 மற்றும் 06 ஆம் தரங்களுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கேற்ப பாடசாலை நடைபெறும் நேரத்தையும் திருத்தியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், 01 மற்றும் 06 ஆம் தரங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பாடப்புத்தகங்கள் வழங்கப்படமாட்டாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்காக ஏற்கனவே ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி அடுத்த ஆண்டு முதல் அதனை நடைமுறைப்படுத்த அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
Next Post
தீபாவளியை முன்னிட்டு மட்டு கல்லடிப் பால பகுதியில் மின்னொளி அலங்காரம்

தீபாவளியை முன்னிட்டு மட்டு கல்லடிப் பால பகுதியில் மின்னொளி அலங்காரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு