Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காஞ்சிரங்குடா மாணவர்களை ஏற்றாமல் செல்லும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள்

காஞ்சிரங்குடா மாணவர்களை ஏற்றாமல் செல்லும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள்

9 months ago
in காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

திருக்கோவில் பிரதேசத்தில் காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து பொதுப் போக்குவரத்து பஸ்களில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இன்று (23.10.2025) காலை 6.00 மணியளவில் திடீர் கள விஜயம் மேற்கொண்டார்.

மாணவர்கள் கபாடசாலைக்கு செல்ல முடியாமல் கடும் சிரமங்களுக்கு உள்ளாவதாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தவிசாளர் நேரடியாக சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து, மாணவர்களுடனும் பஸ் சாரதிகளுடனும் கலந்துரையாடினார். மாணவர்களின் பாதுகாப்பும் கல்வி உரிமையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

மேலும், பொதுப் போக்குவரத்து சேவைகள் யாரிடமும் பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டுமெனவும், இத்தகைய சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும், இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி மாணவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

July 31, 2026
நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
Next Post
மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட “ஈழத்து சிறை” என்னும் கவிதை நூல்

மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட "ஈழத்து சிறை" என்னும் கவிதை நூல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு