Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வங்காள விரிகுடாவில் நாளை தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு; கிழக்கு மாகாண மீனவர்களுக்கும் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நாளை தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு; கிழக்கு மாகாண மீனவர்களுக்கும் எச்சரிக்கை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதனை அறிவித்துள்ளார்.

அவரால் இன்று (23) வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது,

வங்காள விரிகுடாவில் நாளை வெள்ளிக்கிழமை அந்தமான் தீவுகளுக்கு அருகாக மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது.

இந்த தாழமுக்கமும் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள மசிலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அத்தோடு எதிர்வரும் சனிக்கிழமை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானில் ட்ரம்பைச் சிறையில் அடைத்தது போன்ற காட்சி; தெஹ்ரானில் வித்தியாசமான ஏற்பாடு
உலக செய்திகள்

ஈரானில் ட்ரம்பைச் சிறையில் அடைத்தது போன்ற காட்சி; தெஹ்ரானில் வித்தியாசமான ஏற்பாடு

October 24, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் கடுமையானதா புதிய சட்டமூலம்?; மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் கடுமையானதா புதிய சட்டமூலம்?; மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை!

October 24, 2026
தனமல்வில நிகவெவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
செய்திகள்

தனமல்வில நிகவெவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

October 24, 2026
மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!

October 24, 2026
பிக்குமாரின் ஆடை விதிமுறைகள்; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
செய்திகள்

பிக்குமாரின் ஆடை விதிமுறைகள்; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

October 24, 2026
“மக்களுக்கு நிவாரணம் கிடைத்தால் 500 நாட்களும் சிறையில் இருக்கத் தயார்”; நாமல் ராஜபக்ஷ!
செய்திகள்

“மக்களுக்கு நிவாரணம் கிடைத்தால் 500 நாட்களும் சிறையில் இருக்கத் தயார்”; நாமல் ராஜபக்ஷ!

October 24, 2026
Next Post
நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்படலாம்

நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்படலாம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு