Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காணாமல் போன காத்தான்குடி முதியவரைத் தேடும் உறவினர்கள்;077 4710340/ 077 3372828

காணாமல் போன காத்தான்குடி முதியவரைத் தேடும் உறவினர்கள்;077 4710340/ 077 3372828

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் வசிக்கும் அப்துல் ராசிக் (வயது 66) எனும் முதியவர் நேற்று (24) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர் காணாமல் போனதையடுத்து, உறவினர்களில் ஒருவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு (24) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தற்போது, காத்தான்குடி பொலிஸார் குடும்பத்தினருடன் இணைந்து இவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், இன்று (25) மதியம் வரை அவரை பற்றிய எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உறவினர்கள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
யாராவது இவரைக் கண்டால், காத்தான்குடி பொலிஸாருக்கு அல்லது கீழ்க்காணும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

📞 077 4710340
📞 077 3372828

காத்தான்குடியில் காணாமல் போன நபரின் தலைப்பாகம் வாவியில் இருந்து மீட்பு
Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
Next Post
அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு