Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழச்சேனை தேசிய இளைஞர் முகாம் வைபவ ரீதியில் ஆரம்பம்; 200 இளைஞர் யுவதிகள் பங்கேற்பு

வாழச்சேனை தேசிய இளைஞர் முகாம் வைபவ ரீதியில் ஆரம்பம்; 200 இளைஞர் யுவதிகள் பங்கேற்பு

7 months ago
in மட்டு செய்திகள்

தேசிய விளையாட்டு துறை அமைச்சின் ஊடாக தேசிய இளைஞர் படையணி மற்றும் இளைஞர் சேவை மன்றம் என்பன இணைந்து நடத்தும் இளைஞர் முகாம் வாழச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிலையப் பொறுப்பதிகாரி டி.சி நிலுகக்ஷி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மௌன இறை வணக்கத்தை தொடர்ந்து தேசிய இளைஞர் கீதம் இசைக்கப்பட்டு சத்திய பிரமாணத்துடன் இன்றைய நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றது.

தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் குறித்த நிகழ்வில் மாவட்ட ரீதியில் சுமார் 200 இளைஞர் யுவதிகள் பங்கு பற்றுகின்ர்.

தலைமைத்துவ பயிற்சி. திறன் விருத்தி. ஆளுமை மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு உள்ளிட்ட இளைஞர் மேம்பாட்டு விடயங்கள் உள்ளிட்டவை தொடர்பான பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 24 இளைஞர் முகாம் நிகழ்வு இது போன்று முன்னெடுக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண தேசிய இளைஞர் படையணி பணிப்பாளர் மேஜர் நிரஞ்சன் சந்திர திலக. தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவி பணிப்பாளர் திருமதி நிசாந்தி அருள்மொழி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் மாவட்ட இளைஞர் சேவைகள் அலுவலர்கள் மா.சசிகுமார்’. திருமதி சதீஸ்வரி .அ.தயாழசீலன் மற்றும் தகவல் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.ரம்சி என இளைஞர் சேவை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்
அரசியல்

காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்

June 4, 2026
மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!
காணொளிகள்

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

June 4, 2026
Next Post
கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; சாரதி கைது

கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; சாரதி கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு