Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஹிந்தவுடன் தேசிய மக்கள் சக்தி எம்.பி நிலந்தி கொட்டஹச்சி?

மஹிந்தவுடன் தேசிய மக்கள் சக்தி எம்.பி நிலந்தி கொட்டஹச்சி?

10 months ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தோன்றுவது போல சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் நபர் தான் அல்ல என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெளிவுபடுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தத் திருமண நிகழ்வில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும், அந்த நிகழ்வுக்குத் தான் அழைக்கப்பட்ட விருந்தினர் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், குறித்த புகைப்படம் ஏதேனும் ஒரு வகையில் திருத்தப்பட்டதாகவோ அல்லது திரிபுபடுத்தப்பட்டதாகவோ இருந்தால், அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
Next Post
இலங்கையின்15ஆவது சனத்தொகை கணக்கெடுப்பு; 2,17,63,170 என மதிப்பு

இலங்கையின்15ஆவது சனத்தொகை கணக்கெடுப்பு; 2,17,63,170 என மதிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு