Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சித்தாண்டி–சந்தனமடு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு; 80 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டது

சித்தாண்டி–சந்தனமடு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு; 80 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டது

10 months ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்கும் முகமாக சந்திவெளி பொலிசார் மற்றும் பிரதேச இளைஞர்கள் இணைந்து சுற்றி வளைப்பு நடவடிக்கையில் இன்று (14) ஈடுபட்டிருந்தனர்.

சந்திவெளி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சித்தாண்டி சந்தனமடு பகுதி அண்மித்த இடங்களில் இடம்பெற்ற சுற்றி வளைப்பு தேடுதலில் 80 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் 2 தகர வரல்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதன்போது சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சித்தாண்டி சமூகமட்ட இளைஞர்கள் மற்றும் சந்திவெளி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

அண்மைக் காலமாக மாவடிவேம்பு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத கசிப்பு விற்பனை மற்றும் உற்பத்தி இடங்களை தேடி சந்திவெளி மற்றும் ஏறாவூர் பொலிசார் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றது.

சுற்றி வளைப்பில் கைப்பற்றபட்ட கசிப்பு மற்றும் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக சித்தாண்டிஇ மாவடிவேம்பு, ஈரளக்குளம் உள்ளிட்ட கிராமசேவகர் பிரிவுகளில் இடம்பெறும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடங்களைத்தேடி இடம்பெறும் சுற்றிவலைப்பு இடம்பெறுமென பொலிசார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்
காணொளிகள்

யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்

September 15, 2026
மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!

September 15, 2026
Next Post
வட கிழக்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும்

வட கிழக்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு