Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாத்தறை மாவட்டத்தில் சிக்கன்குனியா நோய் பரவல் அதிகரிப்பு

மாத்தறை மாவட்டத்தில் சிக்கன்குனியா நோய் பரவல் அதிகரிப்பு

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மாத்தறை மாவட்டத்தில் சிக்கன்குனியா நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார நுண்ணுயிர் அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

டெங்குவுடன் சேர்ந்து சிக்கன்குனியாவும் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் தொடர்ச்சியான மழையின் காரணமாக டெங்குவிற்கான பருவமாக உள்ளதாகவும் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இந்த சூழ்நிலையில் மாத்தறை பகுதியில் சிக்கன்குனியா வேகமாக பரவி வருகிறது.

இந் நோய் பரவல் முன்னர் நாரஹேன்பிட்டி மற்றும் கொழும்பின் சில பகுதிகளில் பதிவாகியிருந்த நிலையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இருப்பினும் கடந்த சில மாதங்களாக மாத்தறையில் இந் நோய் பரவி வருகின்றது. இச் சூழ்நிலையில் நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது. சிக்கன்குனியாவின் முதன்மை நோய் பரப்பி டெங்கு நுளம்பைப் போன்ற ஒரு நுளம்பினமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!
செய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!

October 21, 2026
அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு
செய்திகள்

அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு

October 21, 2026
இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி
அரசியல்

இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி

October 21, 2026
தபால் ஊழியர் கைது; வீட்டில் மூன்று ஆண்டுகளாகத் தேங்கியிருந்த கடிதங்கள் மீட்பு!
செய்திகள்

தபால் ஊழியர் கைது; வீட்டில் மூன்று ஆண்டுகளாகத் தேங்கியிருந்த கடிதங்கள் மீட்பு!

October 21, 2026
பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
செய்திகள்

பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

October 21, 2026
படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்
செய்திகள்

படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்

October 21, 2026
Next Post
சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வு; மட்டு சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பேரணி

சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வு; மட்டு சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பேரணி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு