Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கண்டி – நுவரெலிய வீதியில் போக்குவரத்து வழமைக்கு

கண்டி – நுவரெலிய வீதியில் போக்குவரத்து வழமைக்கு

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த கண்டி – நுவரெலியா வீதி உட்பட 4 வீதிகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (10) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் மேற்குறிப்பிட்ட வீதிகள் கனரக வாகனப் போக்குவரத்திற்காக திறக்கப்படுவதாகக் கூறினார்.

மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நுவரெலியா – கண்டி பிரதான வீதி இவ்வாறு பல நாட்களின் பின்னர் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

கட்டுகித்துல, தவலந்தென்ன, ரம்பொடை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல இடங்களில் அந்த வீதியில் பாரியளவில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இராணுவத்தின் பொறியியல் படையணி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை இணைந்து அவ்வீதியை முழுமையாக புனரமைத்து, ஒரு வழித்தடத்தை மட்டும் இலகு ரக வாகனங்களுக்கு திறக்க நடவடிக்கை எடுத்திருந்தன.

இருப்பினும், இவ்வீதியில் பயணிக்கும் போது அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும், மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் பொலிஸார் சாரதிகளை கேட்டுக்கொள்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
மியன்மாரில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம்

மியன்மாரில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு