Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்

இலங்கையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்

10 months ago
in செய்திகள், விளையாட்டு

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இடது கை சுழல் பந்து வீச்சாளர் டி.எஸ். டி சில்வா லண்டனில் காலமானார்.

இறக்கும் போது 83 வயதாக இருந்த டி.எஸ். டி சில்வா, 2009 முதல் 2011 வரை இலங்கை கிரிக்கெட்டின் தலைவராகவும் பணியாற்றினார்.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் அணியின் உறுப்பினரான டி.எஸ். டி சில்வா, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!
செய்திகள்

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!

October 20, 2026
கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!
செய்திகள்

கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!

October 20, 2026
வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!

October 20, 2026
திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!
செய்திகள்

திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!

October 20, 2026
பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!
உலக செய்திகள்

பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!

October 20, 2026
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேச சபைக்கு அதிர்ச்சி; அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்திய ஆளுநர்!
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேச சபைக்கு அதிர்ச்சி; அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்திய ஆளுநர்!

October 20, 2026
Next Post
மண்சரிவு காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசு தீர்மானம்

மண்சரிவு காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசு தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு