Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ராஜபக்ஷக்களுக்காக சஹ்ரான் கொலை செய்யவில்லை அல்லாவுக்காகவே செய்தார்; சரத் வீரசேகர விளக்கம்!

ராஜபக்ஷக்களுக்காக சஹ்ரான் கொலை செய்யவில்லை அல்லாவுக்காகவே செய்தார்; சரத் வீரசேகர விளக்கம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான், அல்லாவுக்காகவே தான் குடும்பத்தோடு குண்டுதாக்குதலை மேற்கொள்வதாக தாக்குதலுக்கு முன் வெளியிட்ட காணொளியில் கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தொடர்பில் சனல் 4 வெளியிடவுள்ள ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டபோது மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

அல்லாவுக்காகவே தான் குடும்பத்தோடு குண்டுதாக்குதலை மேற்கொள்வதாக சஹ்ரான் தாக்குதலுக்கு முன் வெளியிட்ட காணொளியில் தெளிவாக கூறியுள்ளான்.

தனது இறைவனுக்காகவே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தாக்குதல் மேற்கொண்ட நபர் குறிப்பிட்ட பின்னர் வேறு என்ன கதைக்க உள்ளது.

இந்த தாக்குதல் அவரது மத நம்பிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று. பௌத்த தலைவரை நாட்டின் தலைவராக்க இந்த தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை.

2017 இல் சில முஸ்லிம் குடும்பங்கள் ஐ எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றதாக அப்போதைய நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ச கூறியபோது முஜிபுர் ரஹ்மான் போன்ற முஸ்லிம் தலைவர்கள் அதனை மறுத்தார்கள். விசாரணைகளுக்கு இடையூறாக இருந்தார்கள் அதன் விளைவாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 11,970 சிறுவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது
செய்திகள்

கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 11,970 சிறுவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது

November 1, 2026
வங்காள விரிகுடாவில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
செய்திகள்

வங்காள விரிகுடாவில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

November 1, 2026
பிரான்ஸ் யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 21 வயது இளைஞன் கைது
செய்திகள்

பிரான்ஸ் யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 21 வயது இளைஞன் கைது

November 1, 2026
இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் தொடரும் இழுபறி; அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகளிடையே கருத்து வேறுபாடு
உலக செய்திகள்

இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் தொடரும் இழுபறி; அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகளிடையே கருத்து வேறுபாடு

November 1, 2026
யாழில் பழுதடைந்த மீன்கள் விற்பனை
செய்திகள்

யாழில் பழுதடைந்த மீன்கள் விற்பனை

November 1, 2026
இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது

November 1, 2026
Next Post
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பூட்டு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பூட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு