Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸ் யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 21 வயது இளைஞன் கைது

பிரான்ஸ் யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 21 வயது இளைஞன் கைது

59 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

Rumassala Jungle Beach பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த 20 வயதுடைய பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ராகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டுப் பெண்ணின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர் ஹபராதுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் இன்று (01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வங்காள விரிகுடாவில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
செய்திகள்

வங்காள விரிகுடாவில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

November 1, 2026
இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் தொடரும் இழுபறி; அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகளிடையே கருத்து வேறுபாடு
உலக செய்திகள்

இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் தொடரும் இழுபறி; அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகளிடையே கருத்து வேறுபாடு

November 1, 2026
யாழில் பழுதடைந்த மீன்கள் விற்பனை
செய்திகள்

யாழில் பழுதடைந்த மீன்கள் விற்பனை

November 1, 2026
இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது

November 1, 2026
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!
செய்திகள்

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!

November 1, 2026
பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்
செய்திகள்

பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்

November 1, 2026
Next Post
வங்காள விரிகுடாவில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

வங்காள விரிகுடாவில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு