Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பங்களாதேசத்தில் கொடூரம் ; உடல் ஊனமுற்றவரான ஹிந்து பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

பங்களாதேசத்தில் கொடூரம் ; உடல் ஊனமுற்றவரான ஹிந்து பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பங்களாதேசத்தில் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் சந்த்பூர் மாவட்டம் பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உடல் ஊனமுற்றவரான குறித்த பெண், இசை நிகழ்ச்சி ஒன்றைக் காணச் சென்றிருந்தபோது மூன்று ஆண்கள் அவரைக் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சிக் காலத்தில் ஹிந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

தற்போது வங்கதேச தேசியவாத கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவியேற்றுள்ள நிலையில், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறையும் என எதிர்பார்ப்பு நிலவியது.

புதிய அரசு அமைந்த ஒரே வாரத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை கவலைக்கிடமாக பார்க்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு திரும்பிய கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; மூவர் படுகாயம்!

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு திரும்பிய கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; மூவர் படுகாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு