Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நயினாதீவு விகாராதிபதிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இரகசிய தொடர்பு?; படுகொலையை சுட்டிக்காட்டி கிளம்பியுள்ள குற்றச்சாட்டு!

நயினாதீவு விகாராதிபதிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இரகசிய தொடர்பு?; படுகொலையை சுட்டிக்காட்டி கிளம்பியுள்ள குற்றச்சாட்டு!

3 months ago
in செய்திகள்

நயினாதீவு (நாகதீப) விகாரையின் விகாராதிபதிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நெருக்கிய தொடர்பிருந்திருக்கலாம் என கலகம குசலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

(நாகதீப) விகாராதிபதிக்கு இதுவரை யாழ்ப்பாணம் மக்களால் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படவில்லை அப்படியென்றால் அவர் அவர்களின் கொள்கைக்கு இணங்கி போவதாலா என்ற சந்தேகம் எழுகிறது?

யாழ்ப்பாணம் நகரத்தில் இருக்கும் நாகவிகாரையின் விகாராதிபதி விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொள்ளப்படுகிறார் ஆனால் நயினாதீவு (நாகதீப) விகாரையின் விகாராதிபதிக்கு ஒன்றும் நடக்கவில்லலை.

அதனால் நாகவிகாரையின் விகாராதிபதி படுகொலைக்கும் நயினாதீவு (நாகதீப) விகாரையின் விகாராதிபதிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும் எதோ ஒரு விதத்தில் சம்பந்தங்கள் இருந்திருக்கலாம்.

இன்றைய நிலையிலும் திஸ்ஸ விகாரை தனக்கு சொந்தமானது என்கிறார்.விகாரைக்கு உரியது ஒரு ஏக்கர் காணி மட்டுமே என கூறும் அவர் 14 ஏக்கர் காணி பொது மக்களுக்கு சொந்தமானது என்கிறார்.

இவற்றை உற்று நோக்கினால் பெரும் சந்தேகமும் சர்ச்சைகளும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
கிழக்கு மாகாணத்தில் புதிய 2026 WKF கராத்தே விதிமுறைகள் குறித்த விசேட கருத்தரங்கு

கிழக்கு மாகாணத்தில் புதிய 2026 WKF கராத்தே விதிமுறைகள் குறித்த விசேட கருத்தரங்கு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு