Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரான் அன்னை ஸ்ரீ சாரதா தேவி அறநெறி பாடசாலையில் பொங்கல் விழா

கிரான் அன்னை ஸ்ரீ சாரதா தேவி அறநெறி பாடசாலையில் பொங்கல் விழா

5 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கிரான் அன்னை ஸ்ரீ சாரதா தேவி அறநெறி பாடசாலையின் பொங்கல் விழாவும் கலை நிகழ்வும் கிரான் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

மாணவர்களிடயே தமிழர் பண்பாடு மற்றும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் பண்பினை சிறு பராயம் முதல் அறிமுகம் செய்யும் வகையில் இவ் நிகழ்வு

கிரான் இந்து சமய வளர்ச்சி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

கிரான் அன்னை ஸ்ரீ சாரதா தேவி அறநெறி பாடசாலையின் அதிபர் திருமதி கிரிஜா கோசசி தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் பொங்கல் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது .

நிகழ்வில் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன.நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதிதிகளாக கிரான் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்களான ப.சிவராம்.எல்.தேவஅதிரன் . திருமதி ம.கலைவாணி.கிராம சேவகர் ஆ.உமாவிஜிதா ஆலய மத குருமார்கள்.பிரதேச ஆலய தலைவர்கள் மற்றும் பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
நயினாதீவில் கத்தியால் குத்திக் கொலை; சந்தேகநபர் கைது!

நயினாதீவில் கத்தியால் குத்திக் கொலை; சந்தேகநபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு