Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ட்ரம்பின் கியூபா ஆசைக்கு குறுக்கே வந்த புடின்

ட்ரம்பின் கியூபா ஆசைக்கு குறுக்கே வந்த புடின்

3 hours ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஒரு நாட்டை மிரட்டுவது சட்டவிரோதம். கியூபாவுடன் அசைக்க முடியாத ஒற்றுமையுன் இருக்கிறோம் கியூபாவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளமை, கியூபாவை சொந்தமாக நினைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கடுப்பை வரவழைத்துள்ளது.

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நாடு கியூபா . பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு பின் தற்போது அந்நாட்டை மிகேல் டையஸ் கெனல் கியூபா ஆண்டு வருகிறார். இந்நிலையில்தான் கியூபாவை கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியிருக்கிறது.

கரீபியன் தீவு நாடான கியூபா வெனிசுலா நாட்டிடமிருந்து எரிபொருளை வாங்கி வந்தது. ஆனால், வெனிசுலா அதிபரை சமீபத்தில் அமெரிக்கா கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், கியூபா தங்களிடம் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும் என அமெரிக்கா கூறியது.

ஆனால், கியூபா அதை கேட்கவில்லை. எனவே, கியூபாவுக்கு எரிபொருள் சப்ளை பண்ணும் நாடுகளுக்கு அதிக அளவு வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததால் கியூபாவிற்கு எரிபொருள் செல்வது தடுக்கப்பட்டது.

கியூபாவின் மின் உற்பத்தியில் 70 தவீதம் எரிபொருள் சார்ந்தது என்பதால் மின் உற்பத்தி தடைபட்டது. இதையடுத்து, கடந்த 8 நாட்களுக்கும் மேல் அங்கு அந்நாடு இருளில் மூழ்கி இருக்கிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப் ‘கியூபாவை விடுவித்தாலும் சரி அல்லது கைப்பற்றினாலும் சரி.. என்னால அந்த தீவை எதுவும் செய்ய முடியும்.. கியூபாவை கைப்பற்றும் கௌரவம் எனக்கு வேண்டும்’ என கூறியிருந்தார்.

ஏற்கனவே கிரீன்லாந்தை நாங்கள் கைப்பற்றுவோம் என கூறியிருந்த அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபா என்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ‘ஒரு நாட்டை மிரட்டுவது சட்டவிரோதம்

கியூபாவுடன் அசைக்க முடியாத ஒற்றுமையுன் இருக்கிறோம்.. கியூபாவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார்’ என அவர் தெரிவித்திருக்கிறார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்காவின் போரில் தலையிட வேண்டாம்; உலக நாடுகளுக்கு ‘தி எல்டர்ஸ்’ எச்சரிக்கை!
உலக செய்திகள்

அமெரிக்காவின் போரில் தலையிட வேண்டாம்; உலக நாடுகளுக்கு ‘தி எல்டர்ஸ்’ எச்சரிக்கை!

March 19, 2026
நாளை மறுதினம் நோன்பு பெருநாள்; கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு
செய்திகள்

நாளை மறுதினம் நோன்பு பெருநாள்; கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

March 19, 2026
மஹிந்தவுக்கு 60 மில்லியன் இலஞ்சம் வழங்கியதாக சிஐடியில் ஒப்புக்கொண்டு நீதிமன்றில் மறுத்த கபில சந்திரசேன
செய்திகள்

மஹிந்தவுக்கு 60 மில்லியன் இலஞ்சம் வழங்கியதாக சிஐடியில் ஒப்புக்கொண்டு நீதிமன்றில் மறுத்த கபில சந்திரசேன

March 19, 2026
தமிழ் மக்கள் சரியான தலைமைத்துவத்தை ஆதரிக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஷ்
அரசியல்

தமிழ் மக்கள் சரியான தலைமைத்துவத்தை ஆதரிக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஷ்

March 19, 2026
QR குறியீட்டு மோசடி எச்சரிக்கை; போலி இணையத்தளங்கள் மூலம் தரவு திருட்டு முயற்சி!
செய்திகள்

QR குறியீட்டு மோசடி எச்சரிக்கை; போலி இணையத்தளங்கள் மூலம் தரவு திருட்டு முயற்சி!

March 19, 2026
வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஓமான் கடும் கண்டனம்
செய்திகள்

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஓமான் கடும் கண்டனம்

March 19, 2026
Next Post
அமெரிக்காவின் போரில் தலையிட வேண்டாம்; உலக நாடுகளுக்கு ‘தி எல்டர்ஸ்’ எச்சரிக்கை!

அமெரிக்காவின் போரில் தலையிட வேண்டாம்; உலக நாடுகளுக்கு 'தி எல்டர்ஸ்' எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு