Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நால்வர் தலைப்பிறை கண்டதாக பள்ளிவாசல்துறை ஜும்ஆ பள்ளிவாயலின் அவசர கடிதம்!

நால்வர் தலைப்பிறை கண்டதாக பள்ளிவாசல்துறை ஜும்ஆ பள்ளிவாயலின் அவசர கடிதம்!

3 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புத்தளம் மாவட்டம், கற்பிட்டி பிரதேச. பள்ளிவாசல்துறை சேவையாளர் பரிவில் பள்ளிவாசல்துறை கிராமத்தில் உள்ள சகோதரரும், வெல்லங்கரை ஜும்ஆப் பள்ளி நிர்வாக அங்கத்தவர்கள் மூன்று பேரும் நேற்று (19) வியாழக்கிழமை தலைப்பிறை கண்டு எமது மஸ்ஜித் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர்.

இவ்விடயம் சம்பந்தமாக கொழும்பு ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு அறிவித்தோம் என்பதனை உறுதிப்படுத்துகிறோம்.

பிறை தென்பட்ட நேரம் – 19 மார்ச் 2026 மாலை 06.40 முதல் 07.10 வரை
இந்த நேர இடைவெளியில் இதன் கீழ் பெயர்கொண்ட சகோதரர்கள் பிறை
தென்பட்டதாக கூறியுள்ளனர் என்பதை அறியத்தருகின்றோம்.

KM. அஸ்லம் (2509347542)
தலைவர்
ஜும்ஆ மஸ்ஜித் -வெல்லங்கரை
BM. அஸ்பான் (200323210412)
செயலாளர்
ஜும்ஆ மஸ்ஜித் – வெல்லங்கரை
KM.நியாஸ்தீன் (760482870V)
முன்னைய நாள் தலைவர்
ஜும்ஆ மஸ்ஜித் – வெல்லங்கரை
KM. நயீம் (760333255V)
SDEC உறுப்பினர்
அல்கரம் மு.ஆ.வி. – பள்ளிவாசல்துறை

பள்ளிவாசல்துறை ஜும்ஆ மஸ்ஜித்
பிரதி பிறைக் குழு – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

புத்தளம் ஜம்இய்யதுல் உலமா,
கற்பிட்டி ஜம்இய்யதுல் உலமா,
பள்ளிவாசல்துறை ஜும்ஆ மஸ்ஜித்
வெல்லங்கரை ஜும்ஆ மஸ்ஜித்

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பயணிகளை இடைநடுவில் இறக்கி சென்ற பேருந்து-பேருந்துக்கு 3 நாள் தடை;நடத்துனருக்கு 5 நாள் தடை
செய்திகள்

பயணிகளை இடைநடுவில் இறக்கி சென்ற பேருந்து-பேருந்துக்கு 3 நாள் தடை;நடத்துனருக்கு 5 நாள் தடை

March 20, 2026
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!
செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

March 20, 2026
முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி உயிரிழப்பு
செய்திகள்

முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி உயிரிழப்பு

March 20, 2026
வடக்கு மாகாண சிங்கள மக்களின் உரிமைக்காக யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம்
செய்திகள்

வடக்கு மாகாண சிங்கள மக்களின் உரிமைக்காக யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம்

March 20, 2026
மத்திய கிழக்கு போர் சூழலினால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்
செய்திகள்

மத்திய கிழக்கு போர் சூழலினால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்

March 20, 2026
ஐரோப்பாவில் அதிகரிக்கும் எரிசக்தி விலையை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை; மின்சார வரியை குறைக்கும் முக்கிய யோசனை முன்வைப்பு!
செய்திகள்

ஐரோப்பாவில் அதிகரிக்கும் எரிசக்தி விலையை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை; மின்சார வரியை குறைக்கும் முக்கிய யோசனை முன்வைப்பு!

March 20, 2026
Next Post
ஏற்றுமதித் துறைக்கு முன்னுரிமை; சவால்களை சமாளிக்க அரசு அதிக தலையீடு – ஜனாதிபதி!

ஏற்றுமதித் துறைக்கு முன்னுரிமை; சவால்களை சமாளிக்க அரசு அதிக தலையீடு – ஜனாதிபதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு