Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிலக்கரி பற்றாக்குறை செலவுகளை மின்கட்டணத்தில் சேர்க்காதிருக்க தீர்மானம்

நிலக்கரி பற்றாக்குறை செலவுகளை மின்கட்டணத்தில் சேர்க்காதிருக்க தீர்மானம்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகளை மின்சாரக் கட்டணத் திருத்தங்களில் சேர்க்கபோவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகள் மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளில் கருத்தில் கொள்ளப்படுகின்றன என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முந்தைய மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தில், நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகள் அல்லது பிற நியாயமற்ற செலவுகள் அங்கீகரிக்கப்படவில்லை.

எதிர்கால கட்டணத் திருத்த முன்மொழிவுகளில் நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகள் அல்லது பிற நியாயமற்ற செலவுகளைச் சேர்க்க வேண்டாம் என ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை!

October 22, 2026
ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் அச்சம்; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!
உலக செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் அச்சம்; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

October 22, 2026
ஞானசார தேரரின் காவி ஆடை விவகாரம்; மனுக்கள் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் காவி ஆடை விவகாரம்; மனுக்கள் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

October 22, 2026
மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
செய்திகள்

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

October 22, 2026
இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!
செய்திகள்

இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!

October 22, 2026
கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!
செய்திகள்

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!

October 22, 2026
Next Post
சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவருக்கு 12 இலட்சம் அபராதம்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவருக்கு 12 இலட்சம் அபராதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு