Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் விவகாரத்தில் சீனாவை எச்சரிக்கும் ட்ரம்ப்

ஈரான் விவகாரத்தில் சீனாவை எச்சரிக்கும் ட்ரம்ப்

6 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்க நேரிடும் என சீனாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதியிலிருந்து இஸ்ரேல், அமெரிக்க – ஈரானுக்கிடையிலான போர் நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போது இரண்டு வார கால போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நிரந்தர போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நேற்று முதல் இன்று வரை நீடித்த நிலையில், உடன்படிக்கை எட்டப்படவில்லை.

இவ்வாறிருக்க எப்போது வேண்டுமானாலும் இத் தற்காலிக போர் நிறுத்தம் தகர்த்தெறியப்படும் சூழலில் 3ஆவது நாடு மூலமாக சீனா ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால், இத் தகவலை அடிப்படை ஆதாரம் இல்லாதது என சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்நிலையில் ஈரானுக்கு வான் பாதுகாப்பு சிஸ்டம் வழங்கினால் சீனா மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா
செய்திகள்

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா

October 21, 2026
வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!
செய்திகள்

வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!

October 21, 2026
361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி
செய்திகள்

361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி

October 21, 2026
ரோபோ தொழில்நுட்பம் மூலம் புதுடெல்லியில் இருந்து இலங்கையில் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றி
செய்திகள்

ரோபோ தொழில்நுட்பம் மூலம் புதுடெல்லியில் இருந்து இலங்கையில் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றி

October 21, 2026
அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமல் சுமார் 1,500 கைதிகள் சிறையில்
செய்திகள்

அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமல் சுமார் 1,500 கைதிகள் சிறையில்

October 21, 2026
நாளை முதல் மின்வெட்டு இருக்காது; நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கத் திட்டம்!
செய்திகள்

நாளை முதல் மின்வெட்டு இருக்காது; நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கத் திட்டம்!

October 21, 2026
Next Post
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீதான குற்றச்சாட்டை மறுத்து சிஐடியில் முறைப்பாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீதான குற்றச்சாட்டை மறுத்து சிஐடியில் முறைப்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு