Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரையில் கிராமத்திற்கு ஒரு வீடு காசோலை வழங்கும் நிகழ்வு

வாகரையில் கிராமத்திற்கு ஒரு வீடு காசோலை வழங்கும் நிகழ்வு

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஜனாதிபதியின் என்ன கருவுக்காமைய “கிராமத்திற்கு ஒரு வீடு ” தேசிய வேலைத் திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வானது நேற்று (30) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

வாகரை பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்திபன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கான ரூபா பத்து இலட்சம் பெறுமதியான காசோலை முதற் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபு, மட்டக்களப்பு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் த.சுபாஸ்கரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வாகரை பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றியில் முடிந்தது!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றியில் முடிந்தது!

October 23, 2026
இலங்கையில் 34 அரச நிறுவனங்களை மூடத் தீர்மானம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவிப்பு!
செய்திகள்

இலங்கையில் 34 அரச நிறுவனங்களை மூடத் தீர்மானம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவிப்பு!

October 23, 2026
ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி!

October 23, 2026
கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!
செய்திகள்

கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!

October 23, 2026
பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்
உலக செய்திகள்

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்

October 23, 2026
செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
செய்திகள்

செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!

October 23, 2026
Next Post
தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு; பாதுகாப்பு தரப்பை கதிகலங்க வைத்த தீர்ப்பு!

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு; பாதுகாப்பு தரப்பை கதிகலங்க வைத்த தீர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு