Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உர இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் மீதான குற்றச்சாட்டு நிராகரிப்பு

உர இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் மீதான குற்றச்சாட்டு நிராகரிப்பு

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உர இறக்குமதிக்காக அரசாங்கம் மிக அதிகப்படியான விலையைச் செலுத்தியதாக வெளியான செய்திகளை தேசிய உரச் செயலகம் முற்றாக நிராகரித்துள்ளது.

கசகஸ்தானில் இருந்து ஒரு மெட்ரிக் டொன் யூரியாவை 220 முதல் 320 அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்ய வாய்ப்பு இருந்தும், அரசாங்கம் சுமார் 800 டொலர் விலையில் உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளதாகத் தேசிய விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனச் செயலகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், கசகஸ்தானில் இருந்து யூரியா உரத்தை இறக்குமதி செய்யக் கோரி சில நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், அவற்றுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், அவ்வாறு அனுமதி பெற்ற எந்தவொரு நிறுவனமும் இதுவரை அந்த நாட்டிலிருந்து உரத்தை இறக்குமதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி ‘சிலோன் டிரேடிங் அண்ட் பிளான்டேஷன் நிறுவனம் 25,000 மெட்ரிக் டொன் யூரியாவுக்கான கொள்வனவு கட்டளையைப் பிறப்பித்த போதிலும், அந்த உரத் தொகுதி இன்னும் நாட்டிற்கு வந்து சேரவில்லை என செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
செய்திகள்

முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

September 8, 2026
Next Post
விஜய் போல கிழக்கிலும் ஒரு தளபதி தேவை; நிசாம் காரியப்பர்

விஜய் போல கிழக்கிலும் ஒரு தளபதி தேவை; நிசாம் காரியப்பர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு