Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விஜய் போல கிழக்கிலும் ஒரு தளபதி தேவை; நிசாம் காரியப்பர்

விஜய் போல கிழக்கிலும் ஒரு தளபதி தேவை; நிசாம் காரியப்பர்

3 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

விஜய் போல கிழக்கிலும் ஒரு தளபதி தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் நேற்று (5.5.2026) நாடாளுமன்றத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாள். ஏனெனில், தமிழ்நாட்டிலும் இன்று பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

“எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே, நீ நதிபோல ஓடிக்கொண்டிரு…” என்ற பாடலைப் பாடினார்.மேலும், தமிழ்நாட்டு மக்கள் இளைய தளபதி விஜயை தங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, முதலமைச்சராக நியமித்துள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இன, மத பேதங்களுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்திலும் ஒரு தமிழ் மகன், விஜய் போன்ற ஒரு தளபதி முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பத்தை இந்த அரசாங்கம் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்
செய்திகள்

மட்டக்களப்பு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

August 13, 2026
இஷாரா செவ்வந்திக்கு முகப்பரிசோதனை
செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு முகப்பரிசோதனை

August 13, 2026
நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்
செய்திகள்

நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்

August 13, 2026
மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை
செய்திகள்

மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை

August 13, 2026
காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!
செய்திகள்

காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!

August 13, 2026
மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்
செய்திகள்

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்

August 13, 2026
Next Post
மட்டக்களப்பு உட்பட பல மாவட்டங்களில் இன்று முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்பு

மட்டக்களப்பு உட்பட பல மாவட்டங்களில் இன்று முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு