Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லாஃப்ஸ் எரிவாயு விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

லாஃப்ஸ் எரிவாயு விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

1 month ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு விலைகளில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு அமைய, லாஃப்ஸ் நிறுவனம் தனது எரிவாயு கொள்கலன்களின் விலையை உயர்த்த தீர்மானித்துள்ளது.

இதன்படி: 12.5 கிலோகிராம் 545 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 5,700 ரூபாவாக காணப்பட்ட இதன் புதிய விற்பனை விலை 6,245 ரூபாவாகும்.

5 கிலோகிராம் 220 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 2,280 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 2,500 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி

12.5 கிலோகிராம்: 4,765 ரூபாய். 5 கிலோகிராம்: 1,910 ரூபாய். 2.3 கிலோகிராம்: 890 ரூபாய்.

இந்த திடீர் விலை உயர்வு காரணமாக லாஃப்ஸ் எரிவாயு நுகர்வோர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான விலை வித்தியாசம் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
விஜய்க்கு வழங்கிய பாதுகாப்பு வாகனங்களை திரும்பப் பெற்ற காவல்துறை; காரணம் என்ன?

விஜய்க்கு வழங்கிய பாதுகாப்பு வாகனங்களை திரும்பப் பெற்ற காவல்துறை; காரணம் என்ன?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு