Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்குச் சொந்தமான வேன் விபத்து

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்குச் சொந்தமான வேன் விபத்து

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின், சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பகுதியில் நேற்று (16) காலை ஏற்பட்டவாகன விபத்தில் மாடொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.​

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்குச் சொந்தமான வேன், அலுவலகப் பணி நிமித்தம் மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

வீதியின் குறுக்கே நின்ற மாட்டுடன் வாகனம் பலமாக மோதியதில் மாடு உயிரிழந்துள்ளதுடன், வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.​

மேலும், வாகனத்தில் பயணித்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.​

இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

September 9, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
Next Post
வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக 35 கல்வி அதிகாரிகள் 12 வருடங்களுக்கு மேலாக ஒரேஇடத்தில்

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக 35 கல்வி அதிகாரிகள் 12 வருடங்களுக்கு மேலாக ஒரேஇடத்தில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு