Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாயக செயலணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

தாயக செயலணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

3 weeks ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வலிகள் சுமந்த மாதம் மே12 தொடக்கம் மே18 வரை வடக்கு கிழக்கு மாகாணங்கள் தோறும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த அடிப்படையில் தாயக செயலணியினால் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (16) கிரானில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு அக வணக்கம், மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு நினைவு கூறப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் அகதிகளாக இருந்த மக்கள் உணவின்றி தவித்தபோது உப்பு கஞ்சியை தயார் செய்து அருந்துவதற்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காத்திருந்த வேளை அரசின் செல்வீச்சிற்கு இலக்காகி பலர் உயிரிழந்தனர். அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுவருடம் தோறும் நினைவு கூறப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சன்முகநாதன் கிரான் மெதடிஸ்த திருச்சபையின் அருட் பணி.த.எனோஷன் மற்றும் தாயக செயலணாயின் மாவட்ட செயலாளர் இ.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
தலைபிறை தென்படவில்லை; புனித ஹஜ் பெருநாள் மே-28

தலைபிறை தென்படவில்லை; புனித ஹஜ் பெருநாள் மே-28

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு