Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல வேண்டும்; அமெரிக்கா

தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல வேண்டும்; அமெரிக்கா

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்காவுக்குள் தற்காலிக விசாக்கள் மூலம் நுழைந்த வெளிநாட்டுப் பிரஜைகள் அங்கு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சென்றே விண்ணப்பிக்க வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய சட்டப்பூர்வ குடிவரவு முறைமையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் குடிவரவு விதிகளைக் கடுமையாக்கவும், நீண்ட காலக் குடியுரிமைக்கான வழிகளை முடக்கவும் மேற்கொண்டு வரும் பரந்த அளவிலான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.

அதேவேளை கடந்த வருடம், சில மாணவர்கள் கலாசாரப் பரிமாற்ற வருகையாளர்கள், ஊடகவியலாளர்களின் விசா காலத்தை ட்ரம்ப் நிர்வாகம் குறைத்திருந்ததோடு, ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல் தற்போது வரை 100,000 இற்கும் அதிக விசாக்களை வெளியுறவுத்துறை இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்பு!
செய்திகள்

ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்பு!

October 25, 2026
ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க ஆரம்பித்தது அமெரிக்கா
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க ஆரம்பித்தது அமெரிக்கா

October 25, 2026
ஹட்டன் தமிழ் மகா வித்தியாலய அலுமாரி உடைத்து ஆவணங்கள் தீவைத்து எரிப்பு
செய்திகள்

ஹட்டன் தமிழ் மகா வித்தியாலய அலுமாரி உடைத்து ஆவணங்கள் தீவைத்து எரிப்பு

October 25, 2026
விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

October 25, 2026
மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி
காணொளிகள்

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி

October 25, 2026
கொழும்பிலிருந்து சவூதி அரேபியாவுக்கான இரு நகர விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம்!
செய்திகள்

கொழும்பிலிருந்து சவூதி அரேபியாவுக்கான இரு நகர விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம்!

October 25, 2026
Next Post
பாசிக்குடா கடற்கரையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதான பணி

பாசிக்குடா கடற்கரையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதான பணி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு