Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்மாந்துறை பள்ளிவாசல்களின் 150 ஏக்கர் காணிகள் குத்தகைக்கு; சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம்

சம்மாந்துறை பள்ளிவாசல்களின் 150 ஏக்கர் காணிகள் குத்தகைக்கு; சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம்

46 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் பராமரிப்பின் கீழுள்ள பள்ளிவாசல்களுக்குச் சொந்தமான 150 ஏக்கர் காணிகளை 2026/2027 ஆம் ஆண்டுக்கான மகா போக நெற்செய்கைக்காகக் குத்தகைக்கு வழங்கியதன் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் பராமரிப்பின் கீழ் மொத்தம் 168 ஏக்கர் பள்ளிவாசல் காணிகள் காணப்படுகின்றன. அவற்றில் 150 ஏக்கர் காணிகளே இம்முறை மகா போக நெற்செய்கைக்காகக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன.

குறித்த காணிகளைக் குத்தகைக்கு வழங்கும்போது, ஒரு ஏக்கருக்கு 50,000 ரூபாய் முதல் 70,000 ரூபாய் வரையான தொகை குத்தகை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, சில காணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 70,000 ரூபாய் வரை குத்தகைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இக்காணிகளைக் குத்தகைக்கு வழங்கியதன் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக சபையின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சபையின் பராமரிப்பின் கீழுள்ள மொத்தம் 168 ஏக்கர் காணிகளில் எஞ்சியுள்ள 18 ஏக்கர் காணிகள் 2026/2027 ஆம் ஆண்டுக்கான மகா போகச் செய்கைக்காகக் குத்தகைக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!
செய்திகள்

வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!

October 12, 2026
தீவிர சிகிச்சைப் பிரிவில் மஹிந்த ராஜபக்ஷ அனுமதி
செய்திகள்

தீவிர சிகிச்சைப் பிரிவில் மஹிந்த ராஜபக்ஷ அனுமதி

October 12, 2026
நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உட்பட நால்வர் கைது!
செய்திகள்

நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உட்பட நால்வர் கைது!

October 12, 2026
ரஷ்யா – உக்ரேன் இடையே எரிசக்தி போர்நிறுத்தம்? ட்ரம்ப் திடீர் அறிவிப்பு!
உலக செய்திகள்

ரஷ்யா – உக்ரேன் இடையே எரிசக்தி போர்நிறுத்தம்? ட்ரம்ப் திடீர் அறிவிப்பு!

October 12, 2026
கைத்துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
செய்திகள்

கைத்துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

October 12, 2026
கொழும்பில் இ.போ.ச. பேருந்து திருட்டு; பேலியகொடையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இ.போ.ச. பேருந்து திருட்டு; பேலியகொடையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு!

October 12, 2026
Next Post
வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!

வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு