Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மீண்டும் திறக்க தீர்மானம்

யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மீண்டும் திறக்க தீர்மானம்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வறட்சியான காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யால தேசிய வனத்தை பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக குறித்த இரண்டு வலயங்களும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளன.

நிலவிய கடுமையான வறட்சியான வானிலை காரணமாக வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதியும், வீதி அமைப்புகளை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சுற்றுலாப் பயணிகளுக்காக தேசிய வனம் மீண்டும் திறக்கப்படுவதைத் தொடர்ந்து, சுற்றுலாப் விடுதிகள் மற்றும் முகாம் நிலங்களை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொக்கெய்னுடன் இரு பெண்கள் உட்பட நான்கு ஜமைக்கா நாட்டவர்கள் கைது!
செய்திகள்

கொக்கெய்னுடன் இரு பெண்கள் உட்பட நான்கு ஜமைக்கா நாட்டவர்கள் கைது!

October 13, 2026
இலங்கையில் இன்று முதல் கனமழை; சில பகுதிகளில் 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்!
செய்திகள்

இலங்கையில் இன்று முதல் கனமழை; சில பகுதிகளில் 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்!

October 13, 2026
SLS தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்ட 327 தலைக்கவசங்கள் பறிமுதல்!
செய்திகள்

SLS தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்ட 327 தலைக்கவசங்கள் பறிமுதல்!

October 13, 2026
விடுதலைப் புலிகளே தலதா மாளிகை மீது குண்டு வீசினர்-ஜேவிபி வீசவில்லை; சுமங்கல தேரர்
செய்திகள்

விடுதலைப் புலிகளே தலதா மாளிகை மீது குண்டு வீசினர்-ஜேவிபி வீசவில்லை; சுமங்கல தேரர்

October 13, 2026
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!
செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!

October 12, 2026
சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

October 12, 2026
Next Post
இலங்கையில் இன்று முதல் கனமழை; சில பகுதிகளில் 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்!

இலங்கையில் இன்று முதல் கனமழை; சில பகுதிகளில் 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு