Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்கா நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கப் போவதில்லை; ஈரான் திட்டவட்டம்!

அமெரிக்கா நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கப் போவதில்லை; ஈரான் திட்டவட்டம்!

53 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை, அந்த நீரிணையைத் திறக்கப் போவதில்லை என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஊடாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான இந்த நிலைப்பாடு, சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்
செய்திகள்

படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்

October 21, 2026
100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; கம்பஹா போக்குவரத்து அதிகாரி கைது!
செய்திகள்

100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; கம்பஹா போக்குவரத்து அதிகாரி கைது!

October 21, 2026
வாழைச்சேனை எல்லை கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 தொகுதி சுருக்கு வலைகள் கடற்படையினரால் மீட்பு
செய்திகள்

வாழைச்சேனை எல்லை கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 தொகுதி சுருக்கு வலைகள் கடற்படையினரால் மீட்பு

October 21, 2026
திருகோணமலையில் ஹோட்டல் உரிமையாளர் கழுத்தறுத்துக் கொலை!
செய்திகள்

திருகோணமலையில் ஹோட்டல் உரிமையாளர் கழுத்தறுத்துக் கொலை!

October 21, 2026
நாடு முழுவதும் இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு!
செய்திகள்

நாடு முழுவதும் இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு!

October 21, 2026
இலங்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு பிரதேசம் உருவாகும் சாத்தியம்; பல மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு பிரதேசம் உருவாகும் சாத்தியம்; பல மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

October 21, 2026
Next Post
100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; கம்பஹா போக்குவரத்து அதிகாரி கைது!

100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; கம்பஹா போக்குவரத்து அதிகாரி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு