Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்; ஒத்துழைப்பை வேண்டி நிற்கும் தமிழ் கட்சிகள்!

வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்; ஒத்துழைப்பை வேண்டி நிற்கும் தமிழ் கட்சிகள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்பதாக தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.

இன்று (17.10.2023) மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து அச்சந்திப்பில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீ நேசன் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு இடம்பெற்ற உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் இந்த நாட்டை விட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, இது நீதித்துறை இந்த நாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலைமையை புலப்படுத்துகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக வடக்கு,கிழக்கு தமிழ் பேசுகின்ற மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தமிழரசுக்கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ) ,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ,ஜனநாயக போராளிகள் கட்சிகளின் சார்பில் வர்த்தக சங்கம், அரச ஊழியர்கள் ,பொதுமக்கள் , போக்குவரத்து சார்ந்த பணிகளில் ஈடுபடுகின்ற அனைவரினதும் ஆதரவினை வேண்டி நிற்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!
செய்திகள்

சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!

July 21, 2026
திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றம்!
செய்திகள்

திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றம்!

July 21, 2026
ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!
உலக செய்திகள்

ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!

July 21, 2026
இரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்கத் திட்டம்!
செய்திகள்

இரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்கத் திட்டம்!

July 21, 2026
குவைத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
செய்திகள்

குவைத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

July 21, 2026
கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி; டிரம்ப் அதிரடி அறிவிப்பு
உலக செய்திகள்

கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி; டிரம்ப் அதிரடி அறிவிப்பு

July 21, 2026
Next Post
அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு!

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு