Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவர்களுக்குப் போதை மாத்திரை விநியோகித்தவர் கல்முனையில் கைது!

மாணவர்களுக்குப் போதை மாத்திரை விநியோகித்தவர் கல்முனையில் கைது!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதை மாத்திரைகளை சட்டவிரோதமாக விநியோகித்து வந்த சந்தேகநபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்முனை விசேட அதிரடிப் படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை அடுத்து கடந்த 25 இரவு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த தேடுதல் நடவடிக்கையின்போது காரைதீவு காவல் பிரிவிற்குட்பட்ட அம்பாறை ,காரைதீவு பிரதான வீதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.கைதான சந்தேக நபர் அம்
பாறை திசாபுர பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்கவர் என்றும், அவரிடமிருந்து, 500 போதை மாத்திரைகளும், அவர் பாவித்த கைத்தொலைபேசி என்பனவும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட தாகவும் கூறப்பட்டது.கைது செய்யப்பட்ட நபர் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் காரை தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் குளவி தாக்குதல்; 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

திருகோணமலையில் குளவி தாக்குதல்; 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

August 6, 2026
வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு; சஜித்
செய்திகள்

வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு; சஜித்

August 6, 2026
கிண்ணியாவில் 357 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
செய்திகள்

கிண்ணியாவில் 357 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

August 6, 2026
இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 88 ஆயிரத்தை கடந்தனர்; 63 உயிரிழப்புகள் பதிவு!
செய்திகள்

இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 88 ஆயிரத்தை கடந்தனர்; 63 உயிரிழப்புகள் பதிவு!

August 6, 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இந்திய படகு; 11 மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை!
செய்திகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இந்திய படகு; 11 மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை!

August 6, 2026
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு
செய்திகள்

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

August 6, 2026
Next Post
பிரதான டிப்போவாக தரமுயர்த்தப்படவுள்ள பொத்துவில் உப பஸ் டிப்போ; 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

பிரதான டிப்போவாக தரமுயர்த்தப்படவுள்ள பொத்துவில் உப பஸ் டிப்போ; 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு