Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு கத்தாரில் மரண தண்டனை!

இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு கத்தாரில் மரண தண்டனை!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கத்தாரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு (2022) தோஹாவில் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 8 இந்தியர்களுக்கு கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உளவு பார்த்த முறைப்பாட்டில் கத்தார் நீதிமன்றம் 8 இந்தியர்களுக்கும் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனை தொடர்பில் தகவல் அறிந்த இந்திய அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது.

மேலும், முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேரையும் விடுதலை செய்வதற்கான சட்ட வழிமுறைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 இந்தியர்களும் கடந்த ஆண்டு ஓகஸ்ட் முதல் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம் நீர்மூழ்கி கப்பல்கள் தொடர்பான திட்டத்தில் இணைந்திருந்தது.

தொடர்புடையசெய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

September 21, 2026
அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!
செய்திகள்

அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!

September 21, 2026
குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
Next Post
சுமன ரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; ஜீவன் தொண்டமான் வலியுறுத்து!

சுமன ரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; ஜீவன் தொண்டமான் வலியுறுத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு